Saturday 29 July 2017

அறிவியல் - TNPSC Science

#பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா
எர்சினியாபெஸ்டிஸ்

# இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர்
இவியா பிரேசியன்சிஸ்

# இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்
கிறிஸ்டோபர் கொலம்பஸ்

# இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர்
 ஜோசப் பிரிஸ்ட்லி

# இரப்பர் தாவரத்தின் தாயகம்
 தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு

# தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது
 கன்னியாகுமரி

# இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர்
 லேடக்ஸ்

# இட்லி பூவின் தாவரவியல் பெயர்
 இக்சோரா

# மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர்
 மகரந்தச் சேர்க்கை

# ஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலகத்தை சென்றடைவதன் பெயர்
 தன் மகரந்தச் சேர்க்கை

# ஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலகத்தைச் சென்றடைவதன் பெயர்
 அயல் மகரந்தச் சேர்க்கை

# யூக்கா எனப்படும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எதன் மூலம்
 பூச்சிகளின் மூலம்

# காற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம்
 முருங்கை, பருத்தி, எருக்கு

# நீரினால் பரவும் விதைகளுக்கு உதாரணம்
 தேங்காய்

# விலங்குகளினால் விதைகள் பரவுவதற்கு உதாரணம்
 நாயுருவி

# விலங்குகளின் கழிவின் மூலம் விதை பரவுதலுக்கு உதாரணம்
 கருவேல்

# ஆமணுக்கு, அவரை, எருக்கு, பருத்தி ஆகியவற்றின் விதை ________ மூலம் பரவுகிறது.
 வெடித்துப்பரவுதல்